உடல் பருமனுள்ளவர்கள் (obese) அதிகமாக
இருக்கும் பட்டியலில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாவிற்கு மூன்றாவது
இடம்.
உலகிலே இருக்கும் ஊட்டச்சத்து
குறைபாடுகள் உள்ள குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 40% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாம்.
ஒரு பக்கம் உடற்பருமன்…. ஒரு பக்கம்
ஊட்டச்சத்து குறைபாடு… இந்தியாவில் வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை…!
No comments:
Post a Comment