அமெரிக்காவில் செட்டிலாவது, பல இந்தியர்களின் கனவு. ஆனால், அந்த
கனவின் பின்னால் இருக்கும் நிதர்சனம் என்ன...? உண்மையிலேயே இந்தியர்களுக்கு
அமெரிக்க வாழ்க்கை சந்தோஷம் தருகிறதா?

ஒரு படம் ஆயிரம் கதை சொல்லும் என்பது போல ஒரு வரைபடத்தில் விஷயத்தை
சொல்லிவிட்டார். முழுவதுமாக படிக்க விரும்புவர்கள் லிங்கிலே சென்று பார்க்கவும்.
No comments:
Post a Comment