மோடி - ஷி இடையிலான சந்திப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், ஆப்கானிஸ்தானை குறித்தது.
ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை இந்தியாவும், சீனாவும் ஒன்றாக செயல்படுத்துவது
குறித்து ஆராயப்போகிறார்கள்.
ஆயிரம்தான் சொன்னாலும், அரசியலில் சீனர்கள் வெகு கில்லாடிகள்தான்.... பாராட்டவேண்டும். இனி வரும் காலத்தில் ஆப்கானில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கப்போகிறது. அமெரிக்காவின் செல்வாக்கு தேயப்போகிறது.
இந்தியாவிற்கு என்ன கிடைத்தது? வரும் நாட்கள்தான் சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment